Please Wait...

Yaaz Awards - Dr. SNS Rajalakshmi College of Arts and Science

Yaaz Awards - Dr. SNS Rajalakshmi College of Arts and Science

On Tuesday, 06 Jul 2021

நமது எஸ்.என்.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை வணிகவியல் துறையில் பயிலும் மாணவி ரா. ஐஸ்வர்யா அவர்கள் கவியரசர் கண்ணதாசன் கலை இலக்கிய மன்றம் காரைக்குடி நடத்திய மாநில அளவிலான பாட்டுப் போட்டியில் மூன்றாம் பரிசும் மற்றும் யாவரும் கேளிர் திறன் வளர் சங்கம் நடத்திய பன்னாட்டு அளவிலான யாழ் விருதுகளுக்கான போட்டிகளில் தனித்திறன் நிகழ்ச்சியில் திறன் யாழ் விருதும் பெற்றுள்ளார் அவர் மேலும் பல சாதனைகள் புரிய எஸ் என் எஸ் கல்வி குழுமம் மனதார வாழ்த்துகிறது. #SNS #snsinstitutions #SNSDesignThinkers #snsylp #snsrcas #awards2021 #achievements #proud #student #singing #onlineevents #events

Share on: