Please Wait...

தமிழ்க் கனவு

தமிழ்க் கனவு

On Wednesday, 18 Oct 2023

அனைவருக்கும் வணக்கம், நமது எஸ்என்எஸ் தொழில்நுட்பக் கல்லூரியில், 19.10.2023 அன்று காலை 9.00 மணிக்கு மாண்புமிகு ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, ஐ.ஏ.எஸ் மற்றும் தமிழ்க் கவிஞர் நந்தலாலா முன்னிலையில், "தமிழ்க் கனவு" தமிழ் மரபு மற்றும் பண்பாடு குறித்த பிரசாரத்தை நடத்துவது நமக்கு பெருமையான தருணம். அனைவரையும் அழைக்கிறோம்!! #coimbatorecollector #coimbatore #ias #students #tamil #naanmudhalvan #tamilkanavu # employementexchange #jobs #districtemploymentoffice

Share on: